அத்தி மரம் இலவசமாக வழங்கப்படும்.. வேண்டுபவர்கள் 9865989462 # ஒலிமுகமது புதுக்கோட்டை ..என்னிற்கு தொடர்புகொள்மவும்..
நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக கீழே சென்று விட்டது. அப்படினா நமக்கு குடிநீர் வழி என்ன ?. இதற்கு ஒரே வழி அத்திமரங்கள் தான் அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையது . அத்திமரங்கள் வெப்சைட்டில் படித்தால் உங்களுக்கே புரியும். ஆதலால் அத்திமரங்கள் வளர்ப்பதினால் நமது குடிநீர் பிரச்சினை தீரும் இதன் மூலம் நமக்கு குடிநீர் கிடைக்கும். இதை ஏதோ சாதாரண மாக நினைக்காமல் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் அனைத்து நண்பர்கள் களுக்கும் குருப்களுக்கும் தெரிய படுத்தி அத்திமரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள் நீர் கிடைக்கும் வறண்ட பூமியும் சோலை வனமாக மாறும்.