Friday, November 8, 2019

மின்சாரம் காத்திடுங்கள்

UPS வைத்துள்ள அனைத்து மின் பயனீட்டாளர்களுக்கு மின்சார வாரியம்   அன்பான வேண்டுகோள்.

தங்கள் வீட்டில் பொருத்தியுள்ள UPS க்கு மின்வாரிய எர்த்துடன் இனணக்கப்பட்டு இருக்கும். 
மின்சாரம் இல்லாத போது தங்களது UPS முலம் மின்சாரம் தங்கள் வீட்டில் எரியும் போது, எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து நிறைய ஊழியர்கள் இறந்து உள்ளனர்.

ஆகவே தங்கள் UPS ல் உள்ள எர்த் பயன்படுத்தி கொள்ள மின்கம்பத்திற்கு மின்சாரம் வராது அல்லது மின்சாரம் இல்லாத போது MCB trip செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவிடுங்கள்.

உயிர் பலியினை தடுத்திடுங்கள். தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் நன்றி..

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...